- முகப்பு
- Paid
- டிரம்ப் - ஷீ ஜின்பிங் வரலாற்று சந்திப்பு ; வாஷிங்டன் வீதிகளில் கொந்தளித்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்
டிரம்ப் - ஷீ ஜின்பிங் வரலாற்று சந்திப்பு ; வாஷிங்டன் வீதிகளில் கொந்தளித்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்
Published By: Digital Desk 2
01 Oct, 2026 | 12:56 PM
'கடந்த ஜூலை மாதம் சீனா அமுல்படுத்திய இன ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். சீனா தனது 56 இனக்குழுக்களிடையே ஒரே மாதிரியான அடையாளத்தை உருவாக்குவதாகக் கூறும் இந்தச் சட்டமானது, திபெத்தியர்களின் தனித்துவமான அடையாளத்தை அழித்து அவர்களைச் சீனமயமாக்கும் முயற்சி என்று திபெத்திய ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மனித உரிமைகளை இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு வெளியே நிறுத்திவிட முடியாது. திபெத்தியர்கள், உய்கூர் மக்கள், ஹொங்கொங் மக்கள், தாய்வானியர்கள் ஆகிய அனைவரின் குரலும் டிரம்ப்-ஷீ ஜின்பிங் அமைக்கும் மேசையில் ஒலிக்க வேண்டும்' என்று சர்வதேச திபெத் அமைப்பின் தலைவர் தெஞ்சோ கியாட்சோ வலியுறுத்தினார்'
'மனித உரிமைகள் விவகாரம் விவாதிக்கப்படாமல் வாஷிங்டனில் ஷீ ஜின்பிங்கிற்;கு வரவேற்பு இருக்கக் கூடாது என்று உரத்த குரலில் கூறிய ஜிம் மெக்கவர்ன், டிரம்பிற்கு அழுத்தம் கொடுக்கத் தயங்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடுமையாக விமர்சித்தார். 'குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்பைக் கண்டு பயப்படுகிறார்களா? அல்லது சீனாவிடம் கைதிகளை விடுவிக்குமாறு கேட்கச் சொன்னால் டிரம்ப் கோபித்துக் கொள்வார் என்று நினைக்கிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்'
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM