மலேசியா வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு!

Published By: Digital Desk 2

01 Oct, 2026 | 10:03 AM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், இலட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் கோலாலம்பூரில் மலேசிய வர்த்தக சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, தொழில் ரீதியாக வளர்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும், மலையக  இளைஞர்கள் மலேசியாவில்  பணிபுரிவதற்கு இலகுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பினரும், ம. இ.கா துணை தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில், மலேசியத் தமிழ் வர்த்தக சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16