இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த... அனுபவத்தில் உணர்ந்த விடயத்தினை வணிக ரீதியாக பாவிக்கும்போது சில நியதிகளை கடைபிடிக்க வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பலரும் இதனை கவனத்தில் கொள்வதில்லை தங்களுடைய உழைப்பு - தங்களுடைய சிந்தனை- வாடிக்கையாளர்களின் தேவை & ஆதரவு ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொண்ட உடன் தங்களது சேவையை குறிப்பாக கட்டணம் கலந்த சேவையை தொடங்குகிறார்கள்.
ஆனால் அதில் அவர்களால் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க முடிவதில்லை. ஏனெனில் செயலின் தொடக்கம் துல்லியமாக அவதானிக்கப்படவில்லை என்பதுதான். இது தொடர்பான சூட்சமமான குறிப்புகளை எம்முடைய முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.
எந்த ஒரு செயலை தொடங்கும் முன் அதற்கான பொருத்தமான தருணத்திற்காக காத்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு காரியத்தை புதிதாக தொடங்க நினைத்தால்.... எந்த தருணத்தில் தொடங்குகிறீர்களோ..! அந்த தருணத்திய லக்னத்தையும், லக்னத்தின் நேரங்களையும் துல்லியமாக அவதானிக்க வேண்டும். அந்த லக்னம் எந்த வீட்டில் இருக்கிறதோ..! அந்த வீட்டில் உள்ள ஒன்பது நட்சத்திர பாதங்களில்... ஐந்தாவது நட்சத்திர பாதம் கடக்கும் போது நீங்கள் ஒரு செயலை தொடங்கினால்... அது நூறு சதவீதம் வெற்றியை வழங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM