கண்டி கெலாபொக்க அபிராமி தேசிய பாடசாலையின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர்

30 Sep, 2026 | 06:49 PM
image

கண்டி கெலாபொக்க அபிராமி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி 26 ஆம் திகதி சனிக்கிழமை பழைய மாணவர்களின் பேரணியுடன் கல்லூரி அதிபர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் ஆரம்பமானது.

52 அணிகள் பங்குபற்றிய கிரிகெட் சுற்றுப்போட்டி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்றதுடன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 

இப்போட்டியில்  2011 , 2012 ஆண்டு பழையமாணவர்கள் வெற்றிக் கிண்ணத்துக்காக பலப்பரீட்சை நடத்தினர். இறுதியில் 2011, ஆம் ஆண்டு அணியினர் வெற்றியை தனதாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தொடரின் நாயகனாக இரண்டாம் இடத்தைப் பெற்றுக்ககொண்ட 2012 ஆண்டு அணியின் அருள் பெற்றுக்கொண்டார். இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனுக்கான விருதினை 2011 , ஆம் ஆண்டு அணியின் கெளசிகன் பெற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16