வடகொழும்பு இந்து பரிபாலன சங்க பொதுச் செயலாளர் எஸ். செல்வரத்னத்தின் ‘இறை ஒளி’ நூல் வெளியீடு

30 Sep, 2026 | 04:03 PM
image

வடகொழும்பு  இந்து பரிபாலன சங்க பொதுச் செயலாளர் எஸ். செல்வரத்னம் எழுதிய இறை ஒளி புத்தக வெளியீட்டு மற்றும் அவருக்கான பாராட்டு  விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு  15,வடகொழும்பு  இந்து பரிபாலன சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

வடகொழும்பு இந்து பரிபாலன சங்க அறநெறி பாடசாலை ஆசிரியர்களு்டன்  இணைந்து விவேகா பயிற்சி நிலையத்தின் முக்கியஸ்தர்களான கே.ரி. குருசாமி, ப.புஷ்பநாதன் மற்றும் துரைராஜரத்னம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் எஸ். செல்வரத்னம் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்படுவதையும் நூலின் முதல் பிரதியை ஆர் ரெங்கராஜ் பெற்றுக்கொள்வதையும்  நூலாசிரியர்  பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுவதையும் நூலின் சிறப்பு பிரதிகளை மலையக கல்வி அபிவிருத்து மன்றத்தின் போஷகர் ஆர். மகேஷ்வரன், எம். செந்தில் நாதன் மற்றும் எஸ்.செல்வரத்னமின் மகன் குமரேஸ் தம்பதியினர் ஆகியோர் பெற்றுக்கொள்வதையும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16