நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு - 07, வித்திய மாவத்தையில் (விஜேராம மாவத்தை) அமைந்துள்ள GAP தலைமையக கேட்போர் கூடத்தில் (GAP HQ AUDITORIUM) அன்றைய தினம் மாலை 4:30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு கொழும்பு கிளைக் கதிரேசன் பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழுவினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM