யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட் கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றி ஆசீர்வாதம் வழங்கினார்.
தொடர்ந்து, நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், அவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்கவும் விசேட இறைவேண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM