பொது மன்னிப்பை கோரி நிற்கும் ஞானசார மக்களிடம் பாவமன்னிப்பு கேட்பாரா?
28 Sep, 2026 | 02:46 PM
எமது நாட்டில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற அழுத்கம சம்பவத்தை நாட்டு மக்கள் மறந்து விட முடியாது. பெளத்த பிக்கு ஒருவர் மீது முஸ்லிம் இளைஞர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை பூதகரமாக்கிய பொதுபலசேனா அமைப்பு பெளத்த பிக்குகளை வைத்து நடத்திய பேரணி மற்றும் கடும் இனவாத போக்குடனான பிரசார நிகழ்வுகளால் அழுத்கம கலவரம் ஏற்பட்டது. இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஏன் பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டன. அச்சம்பவத்துக்கு காரணமான பொது பலசேனா மீது எவரும் நடவடிக்கை எடுக்க வில்லை.
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM