'பொற்சபை' சாஸ்திரீய நடன நிகழ்வு !

28 Sep, 2026 | 02:47 PM
image

கொழும்பு 'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகத்தின் 50 ஆண்டுகாலகலைப் பயணத்தினை முன்னிட்டு, அதன் ஐந்தரை தசாப்தகால பாரம்பரியத்தையும் கலைப்பங்களிப்பையும் கொண்டாடும் முகமாக 'பொற்சபை' சாஸ்திரீய நடனக் கலை நிகழ்வு கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமைமாலை பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கலையரங்கில் நடைபெற்றது.

நாட்டிய கலா மந்திர் கலை நிலையத்தின் சிரேஷ்ட மற்றும் இளம் கலைஞர்கள்50 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய இந்நிகழ்வில்  இடம்பெற்ற கலை நிகழ்வுகளையும் அதிதிகள் மற்றும் 'கலாசூரி' வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பலர் கலந்துக் கொண்டனர். 

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16