22ஆவது திருத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்
27 Sep, 2026 | 03:52 PM
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கு எதிரான அரசியல் போராட்டம் முடிவடைந்துவிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு புதன்கிழமை கொழும்பு 7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது. 22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றிய முழுமையான விடயங்கள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக சட்டத்தரணிகளுடனான முக்கிய சந்திப்பொன்றும் வார இறுதியில் நடைபெற்றது.
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM