உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம், உணவுத் திருவிழா 02 ஆவது நாள் நிகழ்வு சனிக்கிழமை (26) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் பேராசிரியர் கலாநிதி. சுனில் செனவி கலந்து கொண்டார்.
மேலும், விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஏ.சோதிநாதன்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கே.காந்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
உலக சுற்றுலா தின மற்றும் உணவுத் திருவிழா இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM