முனைவர் பால­சி­வ­க­டாட்­சத்தின் ‘சர­சோ­தி­மாலை’ நூல் அறி­முகம்

Published By: Digital Desk 2

25 Sep, 2026 | 02:39 PM
image

முனைவர் பாலசிவகடாட்சம் எழுதிய ‘சரசோதிமாலை’ நூல் அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை (26) மாலை 5 மணிக்கு கொழும்பு 06, வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைமையிலும், ‘வீரகேசரி’ ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன் முன்னிலையிலும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையை தமிழ்மாமணி காரைக்கவி கந்தையா பத்மானந்தன் நிகழ்த்தவுள்ளார். நூல் ஆய்வுரையை சுபாஷினி துவராஜும், நூல் திறப்புரையை கலைமாமணி ஸ்ரீதயாளனும் ஆற்றவுள்ளனர்.

மேலும், சற்குணம் சத்தியதேவன், பிரசாந்த் சொக்கலிங்கம் (தாய், வீடு சார்பில்), ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி மற்றும் பூபாலரட்னம் சீவகன் (ஆசிரியர் அரங்கம், லண்டன்) ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர்.

நூல் நயவுரையை நூல்கவியலாளர் எம். செல்வராஜா ஆற்றவுள்ளதுடன், ஏற்புரையை முனைவர் பாலசிவகடாட்சமும், நன்றியுரையை கி. பொன்னுத்துரையும் ஆற்றவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16