கலைத்துறையினருக்கு புதிய அலை கலை வட்டம் அழைப்பு

Published By: Digital Desk 2

24 Sep, 2026 | 03:27 PM
image

தலைநகரில் கடந்த 46 ஆண்டு காலமாக இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம்  வருடாந்தம் தொடர்ச்சியாகப் பல கலை,இலக்கிய  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இதன் ஒரு அம்சமாக எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் நாடாளவிய ரீதியில் தமிழ் மொழி முலம்  கலை-இலக்கிய  பணியாற்றி வரும் அமைப்புகள்,  கலைஞர்கள் மற்றும்படைப்பாளிகள் பற்றிய விபரங்களை திரட்டவும் அவர்களை  ஓருங்கி ணைக்கும் வகையிலும் வேலைத் திட்டம் ஒன்றை  மேற்கொள்வதற்கு  திட்டமிட்டுள்ளது.

இந்த  வேலைத் திட்டம் குறித்த  கலை-இலக்கியவாதிகளின்  கருத்துகளையும் இணைந்த செயற் பாடுகளையும் முதலில் எதிர்பார்ப்பதாக நிறுவனர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாடு முழுவதும் இயங்கி வரும் கலை மற்றும் இலக்கிய அமைப்புகள், சினிமா மற்றும் குறும்படக் குழுக்கள், நாடகம் மற்றும் இசைத்துறை சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் இப்பணியில் தம்மை இணைத்துக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது விபரங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16