சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் லக்ஷபான இராணுவத்தினர்

Published By: Sindu

21 Oct, 2017 | 02:59 PM
image

நல்லத்தண்ணி, சிவனொளிபாதமலையில்  சரிந்த குப்பை மேட்டை  அகற்றும் பணியில் இன்று காலை முதல் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே கடந்த 18 ஆம் திகதி பகல் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது 

பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது .

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த  கழிவுகளை  அகற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் உடனடியாக அக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் சிவனொளிபதமலை நாயக்க தேரர் தெரிவித்திருந்த நிலையில் லக்ஷபான இராணுவீரர்களினால் கழிவுகளை அகற்றும் முதற்கட்ட பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18