எயார் பஸ் விவகாரம்: நாமல் பெற்றது இலஞ்சமா அன்பளிப்பா?
Published By: Vishnu
21 Sep, 2026 | 06:31 PM
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொள்வனவு ஊழல் வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றார். இவ்விவகாரம் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்....
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM