தலைமைத்துவத்தை தக்க வைக்கும் போராட்டம்…! 80 வருடங்களை கடந்தும் தொடரும் பாரம்பரியம்
19 Sep, 2026 | 05:46 PM
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக 32 வருடங்கள் இருக்கின்றார். கட்சியில் அதிக காலம் தலைவராக இருந்தவர் இவரே. ரணிலுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக ருவான் விஜேவர்தனவே இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர் பிரபலமான அரசியல்வாதி கிடையாது. மக்கள் மத்தியில் அவருக்கு ஜனரஞ்சகம் இல்லை. கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதில் ஏற்பட்ட பிடிவாதங்களே கட்சியை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது என்பதை அறிந்தும் ரணில் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவர் எக்காலத்திலும் சஜித்துக்கு தனது தலைமைப் பொறுப்பை வழங்கப்போவதில்லை. அநேகமாக ரணிலுக்குப்பிறகு ஐக்கிய தேசிய கட்சி என ஒரு கட்சி இருக்குமா என்பது தெரியாது.
-
சிறப்புக் கட்டுரை
நீதி தேவதையின் கண்களை மறைத்தல்...!
15 Oct, 2026 | 03:03 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை சுற்றுலாத்துறையின் புதிய பயண அனுபவம்...
15 Oct, 2026 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM