இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை (16) சந்தித்து கலந்துரையாடினார்.
சீன தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிிங்க ஆகியோருக்கிடையலான இந்த சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதித் தூதுவர் ஷூ யான்வெய், ஆலோசகர் மே ஜின் மற்றும் மூன்றாம் செயலாளர் ஜின் என்செ ஆகியோரும் கலந்துகொண்டனர்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM