கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க அலுவலகக் கட்டிடம் அங்குரார்ப்பணம்

15 Sep, 2026 | 04:50 PM
image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம்,  நேற்று திங்கட்கிழமை (14)  காலை கல்லூரி வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இக்கட்டிடத்திற்கான அடிக்கல், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அன்றைய பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழுவினரால் நாட்டப்பட்டது.

புதிய கட்டிடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கல்லூரி அதிபர் மு. வேந்தன், பழைய மாணவர் சங்கத் தலைவர் எஸ். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் எதிர்வரும் காலங்களில் பழைய மாணவர் சங்கத்தின் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பழைய மாணவர் சங்கத்தின் 36ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இவ்வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு விவேகானந்தா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43