நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட் மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Sep, 2026 | 02:58 PM
image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான அபர்னதி அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'தி கிராண்ட் மாஸ்டர் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றி செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' தி கிராண்ட் மாஸ்டர் ' திரைப்படத்தில் லிங்கேஷ், அபர்னதி , சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ, விசித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ரவி மற்றும் ஆர் எஸ் ஞானசேகர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் அண்டனி இசையமைத்திருக்கிறார். சதுரங்க விளையாட்டு வீரரை பற்றிய படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி எஸ் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வேலாயுதம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சதுரங்க விளையாட்டில் சாதனை படைக்க விரும்பும் சிறாரின் கனவுகளும்... அதற்கு அவர்களுடைய விளிம்பு நிலை பெற்றோர்களின் ஆதரவும்... காட்சிகளாக இடம்பகடித்திருப்பதால்... இந்த படைப்பு சதுரங்க விளையாட்டின் நடைபெறும் அரசியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39