நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட வெட்டி' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Sep, 2026 | 02:46 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான கோமலீ பிரசாத் கதையின் நாயகி நடித்திருக்கும்' மண்ட வெட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சரண்ராஜ் செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மண்ட வெட்டி 'திரைப்படத்தில் கோமவீ பிரசாத், சுபத்ரா றொபட், அமிர்தா, பி. எல். தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார், ஷிஜு ராகவன், ரித்தீஷ்வர் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரகாஷ் எஸ். மனிதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் வேணுகோபால் இசையமைத்திருக்கிறார். சுப்பர் நேச்சுரல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரண்ராஜ் செந்தில்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களுக்கு அற்புதமான சுப்பர் நேச்சுரல் திரில்லருக்குரிய தருணங்களை வழங்குவதால்... படத்தை பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39