ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் சுயசரிதை

Published By: Digital Desk 2

15 Sep, 2026 | 02:46 PM
image

பாரம்பரிய இந்திய இசை வடிவமான கர்நாடக சங்கீதத்தில் பல தசாப்தங்களுக்கு பிறகும் காந்த குரலாக ஒலிக்கும் 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது என அவருடைய 110 வது பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவிய திரைப்படத்தில்... எம் எஸ் சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை இந்திய முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த்-  ராக் லைன் வெங்கடேஷ் - பன்னி வாசு  ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறுகிறது.

இந்திய இசை உலகில் முதன் முதலாக இந்திய தேசத்தின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமி என்பதும், அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராவதால் அவருடைய குரலுக்கு இன்றும் ரசிகர்களாக திகழும் பலருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்பதும் இந்த திரைப்படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமியாக பான் இந்திய நட்சத்திர நடிகையான ரஷ்மிகா மந்தானா நடிப்பதால் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39