மலையகப் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள்

15 Sep, 2026 | 12:45 PM
image

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சி இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.

குறிப்பாக பொகவந்தலாவை, அட்டன், வெலிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் இக்காலப்பகுதியில் ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.

மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள், மலையகப் பகுதிகளின் பசுமையான சூழலுடன் இணைந்து பார்ப்போரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அத்துடன், விஜயதசமி பூஜை காலப்பகுதியில் அலங்காரங்களுக்காகவும் ஆவாரம் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீவிர வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-10-10 17:47:10
news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

பியகம தொகுதியில் 10 இலட்சம் ரூபா...

2026-10-10 17:40:15
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்...

2026-10-10 17:51:25
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34