மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு கிவு மாகாணத்தில் புகாவு நகரில் சிம்பண்டா பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இத்தீயில் சிக்கி 30க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு, 19 மாணவியரும் 4 மாணவர்களும் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM