மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி துர்க்கை ஆலய தேர்த்திருவிழா..!

15 Sep, 2026 | 10:39 AM
image

திருகோணமலை மனையாவெளிப் பிள்ளையார் கோவிலென விளங்கும் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் தெட்சணகயிலாயம் எனப்படும் திருகோணமலையில் மனையாவெளி என்னும் இடத்தில் இருக்கின்றது.

ஈழத்தின் கிழக்கு கரையில் திருக்கோணேசப் பெருமான் அமர்ந்திருக்கும் கோணேசமலைக்கும் கந்தசுவாமி மலைக்கும் (கடற்படைத்தளப் பிரதேசத்திலுள்ளது) இடையிலுள்ள இராசமலை என்னும் குன்றின் சாரலில் கடற்கரையை அடுத்துள்ள சமவெளியில் கிழக்கு முகமாக இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  அருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி துர்க்கை ஆலய தேர்த்திருவிழா  நேற்று திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43