ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப் கோர்கிஜ் சுட்டுக்கொலை!

15 Sep, 2026 | 11:22 AM
image

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் சுன்னி இஸ்லாமியத்தின் சிரேஷ்ட மதகுருவான மௌவி யூசுப் கோர்கிஜ் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட மதகுரு கோர்கிஜ், "பிரிவினைவாத சக்திகள் மற்றும் சியோனிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்" என உள்ளூர் ஆளுநர் தெரிவித்ததாக ஐஆர்என்ஏ செய்தி குறிப்பிட்டுள்ளது. இது அவர் ஈரானிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.

சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு ஈரானிய எல்லைப் பிராந்தியங்களில் நிலவும் அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்களுக்கு மத்தியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களைக் கைது செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார்...

2026-10-11 17:07:35
news-image

நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர்...

2026-10-11 15:53:34
news-image

ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது...

2026-10-11 11:59:13
news-image

மண்சரிவால் வெள்ளப்பெருக்கு ; நேபாளத்தில் கிராம...

2026-10-11 12:21:55
news-image

ரஷ்ய ஆய்வக ஊழியரின் மரணத்துக்கான காரணம்...

2026-10-11 11:15:29
news-image

மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டுவதற்கான 'நவி'...

2026-10-11 12:25:21
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட...

2026-10-11 09:39:04
news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12