(செ.சுபதர்ஷனி)
வெளிநாடு சென்று தலைறைவாகியுள்ள களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திவரும் பிரதான சந்தேகநபர் 2 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதான போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் 'கொஸ் மல்லி' என்பவரின் போதைப்பொருள் கடத்தலையும், பாதாள உலக உறுப்பினரான 'களுபோவில அவிஷ்கவின் போதைப்பபொருள் வலையமைப்பையும் நாட்டினுள் வழிநடத்திவரும், அவரின் நெறுங்கிய சகா ஒருவரே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போதே சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு, மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM