துப்பாக்கிச் சூடு நடந்ததாக பரவிய தகவல் பொய் – அஹுங்கல்ல பொலிஸார்

Published By: Vishnu

15 Sep, 2026 | 06:13 AM
image

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகப் பரவி வரும் தகவல் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், அஹுங்கல்ல வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வந்த நபர், அங்கிருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கதவைத் திறந்த பெண்ணை குறித்த நபர் சுட முயன்றபோதும் துப்பாக்கி இயங்காததால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்காகிய பெண், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட ‘லியனகமகே அனோமா’ அல்லது ‘குடு நோனி’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13