வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

Published By: Vishnu

14 Sep, 2026 | 06:49 PM
image

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின்   வவுனியா மாவட்ட அமைப்பினரின்  ஏற்பாட்டில்  "இலக்கியச் சந்திப்பு 2"  எதிர்வரும் 26.09 சனியன்று - நிறுவனர் ராதாமேத்தாவின் ஆசியுடன் அமைப்பின் தலைவி சிவகெளரி (சுடரி) தலைமையில் நடைபெறுகின்றது.

"இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்" எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந் நிகழ்வில்

செங்கை ஆழியான் எழுதிய "காட்டாறு" பற்றி 

திருமதி. சி. யமுனாராணி 

(ஓய்வு நிலை அதிபர்) மற்றும் 

தாமரைச்செல்வி எழுதிய

"மழைக்கால இரவுகள்" பற்றி

திருமதி ஜெ. பத்மாவதி 

(விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா)

ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

வவுனியா, குடியிருப்பு, சிறுவர் பூங்காவில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை 6 மணிவரை நடைபெறுகின்ற இந் நிகழ்வினில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி அன்புடன் அழைக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43