புதுமுக கலைஞர்கள் நந்து, ஆராதனா பட், ஸ்ரீ சத்யா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ராவணன் சோலையில் சிவன் மலை' படத்தின் தொடக்க விழா பாரம்பரிய படப்பிடிப்பு நிகழ்வுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பாணர் இயக்கத்தில் உருவாகும் 'ராவணன் சோலையில் சிவன்மலை' திரைப்படத்தில் நந்து, ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, 'தலைவாசல்' விஜய், கஞ்சா கருப்பு, ஜானகி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் குளோபல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவருடைய ஆசியுடன் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாரம்பரியமான படப்பிடிப்பு தொடங்கியது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM