நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா: தி அரைவல்'  திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

14 Sep, 2026 | 03:18 PM
image

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான ரைசா வில்சன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நோவா : தி அரைவல்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மிலோ இயக்கத்தில் உருவாகியுள்ள 'நோவா: தி அரைவல்' திரைப்படத்தில் ரைசா வில்சன், துருவா, சென்றாயன், அத்வீதி ஷெட்டி, ஜோ ஜான் சாக்கோ, சாஜன், கிருஷ்ணா,  சுவாதிகா, வசந்த் செல்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிறிஸ்டோ பொப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவராஜ் சந்திரன் இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்சுனா கிரியேசன்ஸ் தயாரித்திருக்கிறது.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், இந்தத் திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39