சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ ; 16 பேர் உயிரிழப்பு 

14 Sep, 2026 | 10:37 AM
image

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிலியின் அரோகெனியா மாகாணத்தில் உள்ள பிட்ருப்கியூன் நகரில் குறித்த முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த முதியோர் இல்லத்தில் 26 வயோதிபர்கள் தங்கி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தீ வேகமாக பரவியதில் பலர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். எனினும், 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் ஏனைய 10 பேரும் காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தீ பரவியபோது மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டதில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக  குறிப்பிடப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33