நாட்டில் இதுவரை 97,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு: 74 பேர் உயிரிழப்பு!

Published By: M.Priyanka

14 Sep, 2026 | 10:26 AM
image

நாட்டில்  இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, செப்டெம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக இதுவரை 20,742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 7,291 மற்றும் 6,247 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - பங்களாதேஷ் இடையே இருதரப்பு...

2026-10-16 05:43:52
news-image

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றம்: தேரரரின்...

2026-10-16 05:40:06
news-image

இலங்கைக்கு எந்த வகையிலும் ஆதரவளிப்பதற்கு நாம்...

2026-10-16 05:38:17
news-image

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை, காலாவதியான...

2026-10-16 05:36:05
news-image

இந்தோனேஷியாவில் அகதி வாழ்க்கை நாடு திரும்ப...

2026-10-16 02:07:25
news-image

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை எழுத்துமூல உத்தரவாதமளிக்க...

2026-10-16 01:53:54
news-image

மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் புதிய...

2026-10-16 01:44:34
news-image

அனோஜன் வீட்டுக்கு வந்து சேரவேண்டும் அதுவே...

2026-10-16 01:40:21
news-image

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பு ஞானசார தேரரை...

2026-10-16 00:49:58
news-image

ஆர்ப்பாட்டத்திலிருந்து பெரும்பாலான எதிர்க்கட்சிக் குழுக்கள் கலைந்து...

2026-10-16 00:41:22
news-image

தேரர்கள் மீது கை வைக்க வேண்டாம்;...

2026-10-16 00:35:22
news-image

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார...

2026-10-15 16:01:22