ஹைதராபாத்தில், நான்கு வயதுச் சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகித்த அறுபது வயது முதியவரை பொலிஸார் கைது செய்தனர்.
மெட்ச்சல் என்ற பகுதியைச் சேர்ந்த நாகேந்தர் சாரி என்ற இந்த நபர், ஏற்கனவே சிறுமியின் குடும்பத்துக்கு அறிமுகமானவர். நேற்று (18) தீபாவளி தினத்தன்று, சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்த சமயம், ‘டொஃபி’ ஒன்றைக் காட்டி சிறுமியை தன்னிடம் வரவழைத்தார் நாகேந்தர்.
அறிமுகமானவர் என்பதால் அவரிடம் சென்ற சிறுமியை நாகேந்தர், ஒரு கட்டடப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
யாருமில்லாத அந்த இடத்தில் வைத்து நாகேந்தர் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கியுள்ளார்.
வீடு திரும்பிய சிறுமி இது பற்றித் தன் தாயிடம் தெரிவித்ததையடுத்து கோபம் கொண்ட தாய், உடனே பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.
இதையடுத்து நாகேந்தரைக் கைது செய்த பொலிஸார் அவரை விளக்கமறியலில் அடைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM