மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச் சிக்கலும்
13 Sep, 2026 | 11:28 AM
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த வார இறுதியில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.இம்முறை கொண்டாட்டங்களை வழக்கமான முறையில் நடத்தாமல், முற்றிலும் புதியதொரு அணுகுமுறையில் முன்னெடுக்க தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டிருந்தார். கட்சி ஆண்டு விழாவில் நீண்ட உரைகளை நிகழ்த்தி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. மக்கள் இப்போது நீண்ட நேரக் கூட்டங்களில் அமர்ந்திருக்க விரும்புவதும் இல்லை.எனவே, குறைந்த நேரத்தில் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களுக்குத் தேவையான உரைகளை வேறு வழியில் வழங்கிவிட்டு, மத வழிபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து விழாவை நடத்துங்கள். அதேபோல, அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டுவதற்கும் இதுவொரு சிறந்த வாய்ப்பு. அதனால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுங்கள், என ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM