சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

13 Sep, 2026 | 10:50 AM
image

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் 1995ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு  தனியார் விருந்தினர் விடுதியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமக்குக் கல்வி புகட்டிய குருமார்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் தியாகமிக்க சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்கிலேயே குறித்த நிகழ்வானது ஒருங்கிணைக்கப்பட்டது.

இதன்போது தமக்குப் புகட்டிய கல்வியே இன்றைய சமூக உயர் நிலைக்குக் காரணம் என்பதை நினைவு கூர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலையணிவித்து சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43