நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Sep, 2026 | 03:39 PM
image

சர்வதேச அளவிலான அழகி போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற பொலிவுட் மொடலிங் மங்கை சுமன் ராவ் கதையின் நாயகியாக அறிமுகமாகும் 'தெய்வா' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாந்தகுமார் சந்திரமோகன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் 'தெய்வா' திரைப்படத்தில் சுமன் ராவ், பவன், நிகிலா சங்கர் ,விக்னேஷ் ஆதித்யா, மகாலட்சுமி சுதர்சனம், ரவி, ஸ்ரீஜா ரவி, கஜராஜ், கவிதா பாரதி, பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லெனின் மற்றும் வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீனா தயாளன் இசையமைத்திருக்கிறார்.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை ஏ எஸ் பி ஏ ஸ்டுடியோஸ் மற்றும் கிரிப்டான் ஸ்டுடியோஸ் ஏசியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள், கதையின் நாயகி உணவகம் ஒன்றை தொடங்கி பிரத்யேகமாக தயாரித்த உணவை மக்களுக்கு பரிமாற திட்டமிடுகிறார் . இதன் பின்னணியில் உள்ள சவால்களை மையப்படுத்தி காட்சிகள் இடம் பிடித்துள்ளதால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39