தமிழ் திரையுலகில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராகவ் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' பீப்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எல் சண்முகசுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீப்' திரைப்படத்தில் ராகவ் ரங்கநாதன், ப்ரேனா கண்ணா, யாமினி, நித்திஷ், அருணாச்சலம், பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசாத் விகாரி இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் குவெஸ்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM