'தி டஸ்க்கி ப்யூட்டி ' நடிகை முல்லையரசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பாவை ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராகுல் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாவை' திரைப்படத்தில் முல்லையரசி, நிரஞ்சனா நெய்தியார், கே பி எஸ் சிம்பு, எஸ். மாதவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தூரன் மற்றும் எம் எஸ் அனோஷ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் பிக்சர்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கார்பே டையம் ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் உணர்வு ரீதியிலான தாக்குதல் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM