மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை: விமானப்படை அதிகாரிகள் 5 பேர் உட்பட 7 பேர் கைது!

Published By: Digital Desk 1

12 Sep, 2026 | 03:45 PM
image

அபி

மத்தள விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த மான்களைச் சுட்டுக் கொன்று, அதன் இறைச்சியில் ஒரு பகுதியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்த விமானப்படை அதிகாரிகள் 5 பேர் மற்றும் இரு சந்தேகநபர்கள்  மத்தள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வளாகத்திற்குள் வேட்டையாடப்பட்ட மான்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோதே, பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடிச் சோதனையின் போது இவர்கள் சட்டத்தின் கைகளில் சிக்கியுள்ளனர்.

வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய விமானப்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இச் சம்பவம் தொடர்பாக  மத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளில்  ஈடுபட்டு  வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59