யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் 111ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் எதிர்வரும் 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு – 03, இலக்கம் 40, சேர் மொஹமட் மக்கான் மாக்கார் மாவத்தையில் அமைந்துள்ள Automobile Association Auditorium (AA) மண்டபத்தில், காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
கொழும்புக் கிளையின் அனைத்து ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளிட்ட, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் இவ்வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து தமது கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் இந்நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு,
ம. யூட் டினேஷ் பொதுச் செயலாளர்,
தொலைபேசி: 0779498889




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM