தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன் நபர் கைது!

Published By: L. Abhilashani

12 Sep, 2026 | 03:11 PM
image

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹகுருல்லன்பெலெஸ்ஸ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  உடவளவ முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது,  உலர்ந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை மேற்கொண்ட அதிரடிப்படையினர், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 114 கிலோகிராம் 500 கிராம் எடையுடைய உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59