வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு ; வைத்தியருக்கு விளக்கமறியலில்!

11 Sep, 2026 | 04:33 PM
image

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரிமல்வத்தை பாலத்திற்கு அருகில் மோட்டார் வாகனமொன்று மோதியதில் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர், எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது பிள்ளையைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீதே இச் சந்தேகநபரான வைத்தியர் ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேகாலையைச் சேர்ந்தவரும், கண்டி - நபான பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கவனக் குறைவாகவும் அலட்சியமாகவும் வாகனத்தைச் செலுத்தி பாதசாரி ஒருவரின் மரணத்திற்குத் மூலக்காரணமாக இருந்தமை மற்றும் மேலும் இரு வாகனங்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபரான வைத்தியர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 16:16:14
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13
news-image

நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை...

2026-10-16 15:24:30