2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு பலபிட்டிய மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

11 Sep, 2026 | 04:24 PM
image

பிட்டிகல, மிரிஸ்வத்தை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று வியாழக்கிழமை (10) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த நபரொவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்தை பகுதியில் தடியால் தாக்கி,  கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் CRI 2264/2019 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டக்கோவையின் 32 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296 ஆம் பிரிவின் கீழ், கொலைக் குற்றத்தைச் புரிந்தமைக்காக பிரதிவாதி குற்றவாளியாகக் காணப்பட்டு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 16:16:14
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13
news-image

நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை...

2026-10-16 15:24:30