நிந்தவூரில் போதைப்பொருளுடன் நபர் கைது!

11 Sep, 2026 | 10:45 AM
image

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்ட இச் சந்தேகநபர், மீட்கப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்...

2026-10-08 20:32:46
news-image

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில்...

2026-10-08 17:06:21
news-image

பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை ;...

2026-10-08 17:20:55
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது அரசியல் தேவைக்காக...

2026-10-08 17:21:37
news-image

ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாடு...

2026-10-08 17:03:17
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ;...

2026-10-08 20:28:28
news-image

2500 ஆண்டுகால பௌத்த பாரம்பரியத்தின் மீது...

2026-10-08 17:01:03
news-image

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை...

2026-10-08 14:34:02
news-image

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட...

2026-10-08 21:48:37
news-image

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் உள்ளக...

2026-10-08 17:53:12
news-image

ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச...

2026-10-08 16:59:39
news-image

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி...

2026-10-08 21:31:22