- முகப்பு
- Feature
- மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்
மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்
10 Sep, 2026 | 04:49 PM
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது சட்டத் தடைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உடன்படும் தேர்தல் முறையைத் தீர்மானித்தவுடன் மாகாண சபைத் தேர்தலையும் நாம் நடத்துவோம். நாம் ஒருபோதும் மக்களுக்குச் சாக்குப்போக்குக் காட்டி ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்க மாட்டோம். நாம் எப்போதும் மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம்.”
ஜனாதிபதியின் இந்தக் கருத்து மேலோட்டமாகப் பார்க்கும்போது தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியாகத் தோன்றலாம். ஆனால், “அனைத்துக் கட்சிகளும் உடன்படும் தேர்தல் முறை தீர்மானிக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும்” என்ற நிபந்தனை, தேர்தலுக்கான தெளிவான காலக்கெடு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைத்துக் கட்சிகளின் முழுமையான இணக்கப்பாட்டைப் பெறுவது நடைமுறையில் நீண்டகாலம் எடுக்கக்கூடியது. அரசியல் கட்சிகளிடையே முழு உடன்பாடு ஏற்படாத வரை தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைப்பாடு தொடருமானால், மாகாண சபைத் தேர்தல் மேலும் காலவரையறையின்றித் தள்ளிப்போகும் அபாயம் உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
-
சிறப்புக் கட்டுரை
நீதிமன்ற வளாக மோதல்: ரணிலை இலக்கு...
05 Oct, 2026 | 09:37 AM
-
சிறப்புக் கட்டுரை
திலீபனின் சிலையும் தமிழர் அரசியலும்
04 Oct, 2026 | 09:54 AM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM