இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்பிரீத் கவுர், போட்டியொன்றின் போது தலைகீழாக பாய்ந்து கேட்ச் பிடிப்பது போன்ற காணொளி ஒன்ற சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், குறித்த வீடியோ முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலியான காட்சியாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இவ் காணொளியில், இந்திய வீராங்கனை ஒருவர் காற்றில் சாகசம் செய்து கேட்ச் பிடிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது எந்தவொரு நிஜமான கிரிக்கெட் போட்டியிலும் இடம்பெற்ற காட்சி அல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரசிகர்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட போலி காணொளியாகும்.
இவ்வாறான 'டீப்ஃபேக்' தொழில்நுட்பங்கள் மூலம் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் போலி காணொளிகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவது அதிகரித்து வருவதாகவும், இரசிகர்கள் உண்மைத்தன்மையை அறியாமல் ஏமாறவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM