(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இரண்டாவது கால் இறுதியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட எஸ்எஸ்சி 12 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை ஈட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

நுவனிது பெர்னாண்டோ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம் எஸ்எஸ்சியின் வெற்றிக்கு வித்திட்டது.
எண்ணிக்கை சுருக்கம்
எஸ்எஸ்சி 20 ஓவர்களில் 225 - 4 விக். (நுவனிது பெர்னாண்டோ 117, விஷாத் ரந்திக்க 43, நிப்புன் தனஞ்சய 30, அவிஷ்க பெர்னாண்டோ 24, சமத் கோமஸ் 46 - 3 விக்.)
பொலிஸ் கழகம் 20 ஓவர்களில் 213 - 9 விக். (துஷான் ஹேமன்த 51, நிப்புன் ப்ரேமரட்ன 30 ஆ.இ., திலக்கரட்ன சம்ப்பத் 29, சத்துரங்க குமார 28, சமத் கோமஸ் 24, மிஹிரங்க சில்வா 39 - 3 விக்.), மல்ஷ பெர்னாண்டோ 27 - 2 விக்., டினுர கலுபஹன 47 - 2 விக்.)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM