(நெவில் அன்தனி)
எஸ்எஸ்சி மைதானத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற பிரதான கழகங்களுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் முவர்ஸ் கழகத்தை எதிர்த்தாடிய எஸ்எஸ்சி 2 பந்துகள் மீதம் இருக்க 2 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இப் போட்டியில் முவர்ஸ் சார்பாக சொஹான் டி லிவேரா அரைச் சதம் குவித்த போதிலும் என்சிசி வீரர் ஜீவக்க சஷின் குவித்த அரைச் சதம் அதனை விஞ்சுவதாக அமைந்தது.
மத்திய வரிசையில் மல்ஷா தருபதி ஆட்டம் இழக்காமல் 35 ஓடட்ங்களைப் பெற்று என்என்சி அணியை பலப்படுத்தினார்.
எண்ணிக்கை சுருக்கம்
முவர்ஸ் 20 ஓவர்களில் 175 - 7 விக். (சொஹான் டி லிவேரா 64, மல்ஷ தருபதி 35 ஆ.இ., பசிந்து சூரியபண்டார 22, சாமிக்க குணசேகர 37 - 2 விக்., சஹான் ஆராச்சிகே 44 - 2 விக்.)
என்சிசி: 19.4 ஓவர்களில் 178 - 8 விக். (178 - 8 விக். (ஜீவக்க சஷின் 85, தினேத் குணவர்தன 31, இந்துவர உதேன 24 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 15 - 2 விக்.)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM