பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்

Published By: Vishnu

09 Sep, 2026 | 07:59 PM
image

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் . ராஜ்நாத் சிங் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு மனிதநேய மற்றும் அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவதன் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தினால் 'சாகர் பந்து நடவடிக்கை' ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த...

2026-10-16 17:32:00
news-image

சுங்கத் திணைக்கள தலைமையகத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-10-16 17:22:16
news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07