ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ; 11 மலையேற்ற வீரர்கள் பலி ; 6 பேர் மாயம் 

09 Sep, 2026 | 11:14 AM
image

ரஷ்யாவில் உள்ள மிஸிர்ஜி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில்  சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காணாமற்போயுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) குறித்த மலையில் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ள நிலையில், அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் இந்த பனிச்சரிவு அனர்த்தத்தில் சிக்கியிருந்த மேலும் 16 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேவேளை காணாமற்போன 6 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை...

2026-10-16 12:48:26
news-image

ஜேர்மனி விமான நிலையத்தில் 90க்கும் மேற்பட்ட...

2026-10-16 13:00:37
news-image

ராமலீலா விழாவில் கரப்பான்பூச்சி உருவ பொம்மையை...

2026-10-16 12:00:02
news-image

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு...

2026-10-16 10:13:36
news-image

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதி...

2026-10-16 09:32:33
news-image

பாகிஸ்தானில் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில்...

2026-10-15 19:31:52
news-image

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ...

2026-10-15 17:30:53
news-image

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடும் மழை,...

2026-10-15 15:08:25
news-image

பாகிஸ்தானில் பாடசாலைக் கூரை இடிந்து விழுந்ததில்...

2026-10-15 13:50:42
news-image

சீனா – வடகொரியா இடையே புதிய...

2026-10-15 11:17:18
news-image

அமெரிக்காவில் இந்து வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்...

2026-10-15 10:41:11
news-image

அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள 'நவி'...

2026-10-15 10:00:10